thiruma_with_flag 0

பேரியக்கம்

– பாவலர் தணிகைச்செல்வன் காலமகள் வாசலினைக் கூலிமகன் குருதியினால் கோலமிட வைத்த தினமே காரிருளின் பாதையினில் போர்மறவர் காலடிகள் கன்னி நடையிட்ட களமே ஆலைகளின் கர்ப்பங்கள் நாளைவரும் செஞ்சிசுவைச் சூல்கொள்ளச் செடீநுத தினமே ஆண்டவர்கள் சிலை மீது அடிமைகளின் தேர்புரளும் ஆரம்ப நாளாகுமே மூலதனக் கொலுபீட மூர்த்திகளின் பலிபீடம்...

thiruma_anbalagan (2) 0

அம்பேத்கர் காட்டிய லட்சிய பயணத்தை மேற்கொள்பவர் திருமாவளவன்: பேரா.க.அன்பழகன்

பெரியார் ஊட்டிய உணர்வும், அண்ணா வளர்த்த பகுத்தறிவும்தான் நம்மை வாழ வைக்கிறது. அந்த கொள்கையுடன் வாழுபவர் திருமாவளவன். தாழ்த்தப்பட்ட, ஓடுக்கப்பட்ட, ஓரங்கப்பட்ட தலித் சமுதாய மக்கள் விழிப்புணர்வுக்காக பெரிய குரல் எழுப்பியவர். தன்னலம் கருதாமல் பாடுபடுபவர். சிதம்பரம் நகரில் 44 ஆண்டுகள் வாழ்ந்தவன், படித்தவன் நான். இங்கு...

election 2014 0

வாக்குரிமையும் – வாக்குறுதியும்

உலகில் மிகப்பெரிய சனநாயக நாடான இந்தியாவில் 16வது மக்களைத் தேர்தலில் மக்களை கவருவதற்கு அரசியல் கட்சியினர் பல்வேறு உத்திகளை கையாண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, கோடிக்கணக்கான பணத்தையும். புதிய தொழில்நுட்பத்தையும், அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வருகின்றனர். கடைசி மனிதனின் வாக்குகளைப்பெற, அவனை தேடி, நாடிச்செல்லும்...

saathiveri 0

சாதிவெறியர்களைத் தேர்தல் முடிவுகள் திருத்தும்!

கடந்து முடிந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் அமைதியாகவும் வெற்றிகரமாகவும் நடந்தேறியது எனத் தேர்தல் ஆணையம் மகிழ்ச்சி யோடு அறிவித்துள்ளது. சாதிவெறியர்களும் மதவெறியர்களும் அரசியல் ஆதாயம் கருதி வன்முறைகளைத் தூண்ட எத்தனையோ சதி முயற்சிகளைத் தீட்டினர். தலித் மக்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். அத்துடன், இசுலாமியச் சிறுபான்மை...

chennai bomb plast 0

சென்னை குண்டுவெடிப்பு பயங்கரவாதத்தை முறியடிப்போம்! எழுச்சித்தமிழர் கண்டனம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒரு பெண் பலியாகியுள்ளார். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தைப் பார்வையிட்ட பின் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினேன். இந்தப் பயங்கரவாதச் செயலுக்குப் பொறுப் பானவர்கள் கண்டறியப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என...

10171685_452494751560747_2108216009201083140_n 0

வடக்குமாங்குடி தலித் மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் சாதிவெறியர்கள் மீதும் அவதூறு பரப்புகிறவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து சமூக அமைதியை நிலைநாட்ட வேண்டும்!

வடக்குமாங்குடி தலித் மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் சாதிவெறியர்கள் மீதும் அவதூறு பரப்புகிறவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து சமூக அமைதியை நிலைநாட்ட வேண்டும்! தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் கோரிக்கை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் சாதி, மத வெறியர்களுக்கு ஏமாற்றமளிக்கும் வகையில் அமைதியான முறையில் நடந் தேறியிருக்கிறது....

iyodidas 0

க.அயோத்திதாசப்பண்டிதர் தென்னிந்திய சமூகப் புரட்சியின் தந்தை (1845 – 1914)

நவீன இந்தியா கண்ட மாபெரும் அறிஞர்களில் ஒருவர். தென்னிந் திய சமூகப் புரட்சிக்கு வித்திட் டவர், தனித் தமிழ் இயக்கத் தைத் தொடங்கி வைத்தவர், மாமன்னன் அசோகருக்குப் பிறகு தமிழகத்தில் பௌத்த மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தவர், தலித் மக்களின் விடுதலை யைத் தொடங்கி வைத்தவர் ‘தமிழன்’ என்ற இதழை...

thiruma_anbalagan (2) 0

சிதம்பரம் தொகுதியில் என்னை எதிர்த்துப் போட்டியிடுகிற வேட்பாளர் நரேந்திரமோடிதான்!

காட்டுமன்னார்கோவிலில் பேராசிரியர் அன்பழகன் பங்கேற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் எழுச்சித்தமிழர் உரை என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். திராவிட முன்னேற்ற கழகம் எந்த அளவிற்கு சனநாயகம் உள்ள இயக்கம் என்பதற்கு முதிர்ச்சியுள்ள தலைவர்கள் வழிநடத்துகிற இயக்கம் என்பதற்கு பெருந்தன்மை வாய்ந்த பெருந்தலைவர்கள்...

2014 mp election 0

2014 நாடாளுமன்றத் தேர்தல் மீளாய்வு

24-4-2014 அன்று நடை பெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான சனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சியினரும், விடுதலைச் சிறுத்தைகளும் ஆற்றிய பணிகள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்வதற்காக, சென்னை வேளச்சேரி ‘தாய்மண்’ வளாகத்தில் 27.4.2014 அன்று காலை சிதம்பரம், மாலை திருவள்ளூர் தொகுதிகளின்...

thirumavalavan_jayamkondam 0

சிதம்பரம் தொகுதி என்றாலே சிறுத்தைகளின் தொகுதி என்று வரலாறு பதிவாகட்டும்!

ஜெயங்கொண்டத்தில் நிறைவுப் பரப்புரையில் எழுச்சித்தமிழர் முழக்கம்! என் உயிரின் உயிரான விடுதலைச்சிறுத்தைகளே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவார்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். கலைஞர் அவர்களின் தலைமையில் உருவான சனநாயக முற்போக்குக் கூட்டணி தமிழகத்தில் மாபெரும் வெற்றியைப் பெறப்போகிறது. எதிர்த்துப் போட்டியிட்டவர்கள் அதிர்ச்சி யடைக்கூடிய அளவில் 40க்கு 40 இடங்களில்...